பேசில் ஹில் (Basil Hill-Wood, பிறப்பு: பிப்ரவரி 5 1900, இறப்பு: சூலை 3 1954), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 22 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1919-1925 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். இவர் வலது கை வேக நடுத்தர பந்து வீச்சாளராக இருந்தார். 31.24 சராசரியில் 45 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 74 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் எடுத்தது இவரது சிறப்பான பதிவாகும்.[1]

பேசில் ஹில்-வுட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சர் பேசில் சாமுவேல் ஹில்-வுட்
பிறப்பு(1900-02-05)5 பெப்ரவரி 1900
இலண்டன், இங்கிலாந்து
இறப்பு3 July 1954(1954-07-03) (aged 54)
இங்கிலாந்து
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது கை வேகப்பந்து வீச்சு
உறவினர்கள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1919–1925டெர்பிசையர்
முதல் தரத் துடுப்பாட்டம் அறிமுகம்8 ஆகஸ்ட் 1919 டெர்பிசையர் v நார்த்தாம்ட்டன்சையர்
கடைசி முதல் தரத் துடுப்பாட்டம்22 ஜூலை 1925 டெர்பிசையர் v குலுசெஸ்ட்டர்சையர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் தரத் துடுப்பாட்டம்
ஆட்டங்கள் 22
ஓட்டங்கள் 505
மட்டையாட்ட சராசரி 16.29
100கள்/50கள் 0/1
அதியுயர் ஓட்டம் 61
வீசிய பந்துகள் 2,565
வீழ்த்தல்கள் 45
பந்துவீச்சு சராசரி 31.24
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 6/74
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/–
மூலம்: CricketArchive, December 2011

ஹில்-வுட், 3வது விஸ்கவுண்ட் ஹாம்ப்டன் மற்றும் லேடி கேத்தரின் மேரி மொன்டாகு டக்ளஸ் ஸ்காட் ஆகியோரின் மகள் ஜோன் லூயிசா பிராண்டை பிப்ரவரி 18, 1925 அன்று மணந்தார். இவர்களுக்கு ஒரு மகளும் டேவிட் என்ற மகனும் இருந்தனர்.[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

பேசில் ஹில் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 7, 2011.

"https://tamilar.wiki/w/index.php?title=பேசில்_ஹில்&oldid=450221" இலிருந்து மீள்விக்கப்பட்டது