பொதுவர் என்னும் சொல் இடையரைக் குறிக்கும் [1] இருங்கோவேள் என்னும் அரசன் ஆண்ட நாட்டில் வாழ்ந்த மக்களை அது உணர்த்தும். [2]