ப. சுந்தரம் (B. Sundaram)(இறப்பு 29 சனவரி 2005)[1] ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1977-ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு முதல்முறையாக வெற்றி பெற்றார். தொடர்ந்து, 1980-ஆவது ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும், 1989-ஆவது ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அதே தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3][4]

ப. சுந்தரம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1977–1980
முன்னையவர்ஜி. இராமசாமி
தொகுதிதிருப்பத்தூர்
பதவியில்
1980–1984
பின்னவர்ஒய். சண்முகம்
பதவியில்
1989–1991
முன்னையவர்ஒய். சண்முகம்
பின்னவர்ஏ. கே. சி. சுந்தரவேல்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

வகித்த பதவிகள்

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1977 திருப்பத்தூர் திராவிட முன்னேற்றக் கழகம் 27.29[5]
1980 திருப்பத்தூர் திராவிட முன்னேற்றக் கழகம் 54.74[6]
1989 திருப்பத்தூர் திராவிட முன்னேற்றக் கழகம் 35.92[7]

மேற்கோள்கள்

  1. https://www.assembly.tn.gov.in/archive/12th_2001/12_10.pdf
  2. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-05-17.
  3. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-05-17.
  4. "1989 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-05-17.
  5. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 436-437.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  6. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 230-231. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  7. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 45.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=ப._சுந்தரம்&oldid=421111" இலிருந்து மீள்விக்கப்பட்டது