மங்கொம்பு - 3
மங்கொம்பு - 3 (Kochathikkira (MO 3), எனப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையான கோச்சதிகிரா நெல் இரகத்திலிருந்து நல் விதைத் தேர்வு (Pure line) முறையில் உருவாக்கப்பட்ட தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் நெல் வகையாகும்.[1] இந்த நெல் இரகத்தை, கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்பு வேளாண் ஆய்வு நிறுவனமான நெல் ஆய்வு நிலையம், 1968 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, கோச்சதிகிரா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. மேலும் இந்நெல் இரகம், உப்புத்தன்மைக்கு எதிர்ப்புத் திறன் கொண்டதாக கருதப்படுகிறது.[2]
| மங்கொம்பு - 3 MO 3 - Kochathikkira |
|---|
| வேளாண் பெயர் |
| கோச்சதிகிரா (Kochathikkira) |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| கோச்சதிகிரா (பாரம்பரிய நெல்) |
| வகை |
| நல் விதைத் தேர்வு முறை |
| வெளியீடு |
| 1968 |
| வெளியீட்டு நிறுவனம் |
| நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
சான்றுகள்
- ↑ Rice Research Station, Moncompu Kerala Agricultural University - Varieties released by RRS Moncompu - MO.3 Kochathikkira 1968
- ↑ "MONCOMPU Rice Research Station, Kerala Agricultural University Kerala - Varieties released/ identified - MO.2 Kallada champavu 1945" (PDF). www.icar-iirr.org (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-10.