மஞ்சூர்
மஞ்சூர் என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் அமைந்த ஒரு சிற்றூர் ஆகும்.
மஞ்சூர் | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | நீலகிரி |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |

இதனருகே கிண்ணக்கொரை மற்றும் மேல் பவானி ஏரி, மேல் பவானி அணை, பவானி நீர் மின் உற்பத்தி நிலையம் உள்ளன. இது ஊட்டிக்குத் தெற்கே 31 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.