மதன மாளிகை 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், அல்கா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மதன மாளிகை
இயக்கம்விஜயன்
தயாரிப்புஎன். வி. ராமசாமி
என். வி. ஆர். பிக்சர்ஸ்
கதைடி. என் பாலு
இசைஎம். பி. ஸ்ரீநிவாசன்
நடிப்புசிவகுமார்
அல்கா
வெளியீடுசூலை 2, 1976
நீளம்3688 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-176. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=மதன_மாளிகை&oldid=118422" இலிருந்து மீள்விக்கப்பட்டது