மனமாளிகை 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. வி. சுவாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாசராவ், எஸ். ஆர். சாந்தோ மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மனமாளிகை
இயக்கம்டி. வி. சுவாமி
கதைகதை டி. வி. சுவாமி
இசைபி. எஸ். ஸ்ரீநிவாசராவ்
நடிப்புபி. எஸ். ஸ்ரீநிவாசராவ்
எஸ். ஆர். சாந்தோ
எம். வி. ராஜு
எஸ். எஸ். மணி
எம். ஏ. ராஜமணி
சீதாலட்சுமி
கமலாபாய்
வெளியீடு1942
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-31. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=மனமாளிகை&oldid=118597" இலிருந்து மீள்விக்கப்பட்டது