மனம் எனும் நூல் வேதாத்திரி மகரிசி அவர்களால் எழுதப்பட்ட நூலாகும். இதன் முதல் பதிப்பு ஆகஸ்ட் 1999 ஆண்டு வெளிவந்தது. இறைநிலை, பிரபஞ்சம், உயிரினம், மனிதன்,அறிவு ஆகிய ஐந்து தத்துவங்களிலும் ஊடுருவி உட்பொருளாய் உள்ளது மனம் என்பதை விவரிக்கிறது இந்நூல்.[1] பல மறுபதிப்புகளை கொண்ட இந்நூலுக்கு பதிப்புரை எழுதியிருக்கிறார் உலக சமுதாய சேவா சங்கம் தலைவர் எஸ்கேஎம் மயிலானந்தன்.

பொருளடக்கம்

  • பகுதி - i அடிப்படைத் தத்துவம்
  • பகுதி - ii கருமையம் இயற்கையின் நீதி மன்றம்
  • பகுதி - iii மன இயக்க வகைகள் தூக்கம் - கனவு - வருங்காலம் உணர்தல் உளப்பயிற்சி
  • பகுதி - iv உலக அமைதி

இவற்றையும் காண்க

சான்றுகள்

வேதாத்திரி மகரிஷி ஸ்டோர் இணையதளம்

மேற்கோள்கள்

  1. தினமலர்.[1]


"https://tamilar.wiki/w/index.php?title=மனம்_(நூல்)&oldid=459478" இலிருந்து மீள்விக்கப்பட்டது