மயோசீன்
மயோசீன் (Miocene) என்பது 23.03 முதல் 5.33 பில்லியன் வருடங்களுக்கு முன்பான காலத்தைக் குறிக்கும். இக்காலகட்டத்தில் பல்வேறு தாவரங்களும் விலங்குகளும் அதிகப்படியான பரிணாம வளர்ச்சி அடைந்தன, அதிலும் குறிப்பாக பாலூட்டிகள் மற்றும் பறவைகள் அடங்கும்.
| மயோசீன் | |
|---|---|
15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மயோசீன் சகாப்தத்தின் போது, லாங்கியன் யுகத்தில் தோன்றிய பூமியின் வரைபடம். | |
| காலக்கோடு | |
| முன்னையது | [[]] |
| பின்னையது | [[]] |
| Formerly part of | சூரியக்குடும்பம் |
| Partially contained in | பால்வழித்திரள் |
| சொற்பிறப்பு | |
| Name formality | முறையானது |
| தகவல்கள் | |
| Regional usage | உலகளாவிய (பன்னாட்டு அடுக்கு வரைவியல் ஆணையம்) |
| Time scale(s) used | ICS Time Scale |
| வரைவிலக்கணம் | |
| காலவரிசை அலகு | சகாப்தம் |
| பாறைஅடுக்கியல் அலகு | Series |
| Time span formality | Formal |
| Lower boundary definition |
|
| Lower boundary GSSP | லெம்மே-கரோசியோ பகுதி, கரோசியோ, இத்தாலி 44°39′32″N 8°50′11″E / 44.6589°N 8.8364°E |
| Lower GSSP ratified | 1996[1] |
| Upper boundary definition | திவேரா காந்த நிகழ்வின் அடிப்படை (C3n.4n), which is only 96 ka (5 precession cycles) younger than the GSSP |
| Upper boundary GSSP | Heraclea Minoa section, Heraclea Minoa, Cattolica Eraclea, சிசிலி, இத்தாலி 37°23′30″N 13°16′50″E / 37.3917°N 13.2806°E |
| Upper GSSP ratified | 2000[2] |
மேற்கோள்கள்
- ↑ Steininger, Fritz F.; M. P. Aubry; W. A. Berggren; M. Biolzi; A. M. Borsetti; Julie E. Cartlidge; F. Cati; R. Corfield et al. (1997). "The Global Stratotype Section and Point (GSSP) for the base of the Neogene". Episodes 20 (1): 23–28. doi:10.18814/epiiugs/1997/v20i1/005. http://www.stratigraphy.org/GSSP/file9.pdf.
- ↑ Van Couvering, John; Castradori, Davide; Cita, Maria; Hilgen, Frederik; Rio, Domenico (September 2000). "The base of the Zanclean Stage and of the Pliocene Series". Episodes 23 (3): 179–187. doi:10.18814/epiiugs/2000/v23i3/005. https://stratigraphy.org/gssps/files/zanclean.pdf.