மருதங்கேணி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1][2][3] இது பருத்தித்துறைக்குத் தென்கிழக்கே சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மருதங்கேணி

Maruthankerny

கிராமம்
மருதங்கேணி is located in இலங்கை
மருதங்கேணி
மருதங்கேணி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°37′N 80°24′E / 9.617°N 80.400°E / 9.617; 80.400
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுமருதங்கேணி

மேற்கோள்கள்

  1. "Maruthang-kea'ni, Mathurang-kea'ni, Kumbukkan-oya". TamilNet. January 6, 2015. https://www.tamilnet.com/art.html?artid=37577. 
  2. "Tirāyk-kēṇi, Paṉiccaṅ-kēṇi, Veṟṟilaik-kēṇi, Cuṅkaṉ-kēṇi, Tumpaṅ-kēṇi, Taṉmak-kēṇi, Maṇal-kēṇi/ Maṇaṟ-kēṇi". TamilNet. January 31, 2008. https://www.tamilnet.com/art.html?artid=24499&catid=98. 
  3. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 8". Retrieved 7 ஏப்பிரல் 2024.

வெளி இணைப்புகள்

9°37′N 80°24′E / 9.617°N 80.400°E / 9.617; 80.400

"https://tamilar.wiki/w/index.php?title=மருதங்கேணி&oldid=460906" இலிருந்து மீள்விக்கப்பட்டது