இலக்கணம்
படிமம்:மலயமாருதம்.svg மலயமாருதம் இராகத்தில் வரும் சுரங்கள், C யிலிருந்து தொடக்கம்
இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு
இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி1 ), அந்தர காந்தாரம்(க3 ), பஞ்சமம் (ப1 ), சதுஸ்ருதி தைவதம்(த2 ), கைசிகி நிஷாதம்(நி2 ) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ" இராகம் என்பர்.
உருப்படிகள்[ 1] மேற்கோள்கள்
↑ டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.