மலையன்
மலையன் 2009 ல் வெளிவந்த தமிழ் படமாகும். எம். பி. கோபி எழுதி இயக்கியிருக்கிறார்.
| மலையன் | |
|---|---|
| இயக்கம் | எம். பி. கோபி |
| தயாரிப்பு | ஆர். பாலசுப்பிரமணியம், பி. கே. ரகுராம் |
| கதை | எம். பி. கோபி |
| இசை | தினா, எஸ். பி. வெங்கடேஷ் (background score) |
| நடிப்பு | கரண் சம்மு உதயதாரா சரத் பாபு கஞ்சா கறுப்பு மயில்சாமி |
| ஒளிப்பதிவு | ஜெ. சிறீதர் |
| கலையகம் | திரீ சம் புரொடகாசன்ஸ் |
| வெளியீடு | 24 சூலை 2009 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கரன், சம்மு, உதயதாரா, சரத்பாபு, மயில்சாமி போன்றவர்கள் நடித்துள்ளனர்.[1][2] வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.
ஆதாரங்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-26. Retrieved 2016-06-22.
- ↑ http://www.nowrunning.com/movie/5739/tamil/malayan/cast.and.crew.htm[தொடர்பிழந்த இணைப்பு]