மாம்போ என்பது பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தில் உண்மையான அரிமாக்களை பயன்படுத்தி படபிடிப்பு நடத்தப்பட்டது. விஜயகுமாரின் பேரனும் வனிதா விஜயகுமாரின் மகனுமான விஜய் ஸ்ரீ ஹரி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

மாம்போ
இயக்கம்பிரபு சாலமன்
தயாரிப்புகாஜா மொய்தீன்
இசைடி. இமான்
நடிப்புவிஜய் ஸ்ரீ ஹரி
கலையகம்ரோஜா கம்பைன்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

  • விஜய் ஸ்ரீ ஹரி

தயாரிப்பு

படத்தின் முதல் தோற்றம் சூலை 2024 இல் வெளியானது.[1]

மேற்கோள்கள்

  1. செய்திப்பிரிவு (2024-07-27). "நிஜ சிங்கங்களுடன் பிரபு சாலமன் இயக்கும் 'மாம்போ'". இந்து தமிழ் திசை. Retrieved 2026-03-12.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மாம்போ&oldid=465287" இலிருந்து மீள்விக்கப்பட்டது