முட்கொம்பன்
முட்கொம்பன் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சிக்குத் தெற்கே சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
முட்கொம்பன் Mudkomban | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°24′N 80°17′E / 9.400°N 80.283°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | கிளிநொச்சி |
| பிரதேச செயலர் பிரிவு | பூநகரி |
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". Retrieved 30 டிசம்பர் 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)
