முள்ளலகி
| முள்ளலகி | |
|---|---|
| படிமம்:Yellowthornbill.jpg | |
| மஞ்சள் முள்ளலகி | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | Acanthiza |
| இனங்கள் | |
|
13, see text. | |
முள்ளலகி (Acanthiza) இப்பறவை ஆஸ்திரேலியா காடுகளில் காணப்படும் ஒரு சிறிய வகைப்பறவையாகும். இப்பறவை தன்னையும் தன் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள பல விதங்களில் ஒலி எழுப்பும் தன்மை கொண்டது. இந்த செய்கையினால் இதனை 'மிமிக்ரி' [1] பறவை என்று கூறுகின்றனர்.
மேற்கோள்
- ↑ பறவைகளை ஏமாற்றும் ‘மிமிக்ரி பறவை’: ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு தி இந்து தமிழ் 05. ஜூன் 2015