மு. பெ. கிரி (M. P. Giri) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் செங்கம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் செங்கம் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 செங்கம் திமுக 95,939 45.90%
2021 செங்கம் திமுக 108,081 48.73%

மேற்கோள்கள்

  1. "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 62. Retrieved 27 May 2016.
  2. நிரந்தர சட்டமன்ற உறுப்பினர்..." - சலசலப்பில் திருவண்ணாமலை திமுக!. நக்கீரன் இதழ். 9 மார்ச் 2021. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  3. "16th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2021-05-07.
"https://tamilar.wiki/w/index.php?title=மு._பெ._கிரி&oldid=469721" இலிருந்து மீள்விக்கப்பட்டது