மூலாதாரம் என்பது யோக சாத்திரங்களால் குறிப்பிடப்படும் சக்கரங்களில் ஆரம்ப சக்கரம் ஆகும். உறங்கும் நிலையில் குண்டலினி சக்தியானது உறையும் இடமாக மூலாதாரம் சொல்லப்படுகின்றது.

"https://tamilar.wiki/w/index.php?title=மூலாதாரம்&oldid=474087" இலிருந்து மீள்விக்கப்பட்டது