மெணசி (Menasi) என்பது இந்தியா, தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்தக் கிராமத்தின் குறியீட்டு எண் 643519.[3] இது பாப்பிரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குப்பட்ட [4] மெணசி ஊராட்சிக்கு உட்பட்டது.

மெணசி
—  வருவாய் கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தருமபுரி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ், இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்டத் தலைநகரான தருமபுரியிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 277 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் இந்த ஊரில் 1,555 குடும்பங்களும் 5,280 மக்களும் வாழ்கின்றனா். இதில் 2,541 ஆண்களும், 2,639 பெண்களும் ஆவா். கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 63.1% ஆகும்.[5] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09%-ஐ விடக் குறைவு ஆகும்.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. Retrieved 2021-10-31.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. Retrieved 2013-06-23.
  5. "Menasi Village , Pappireddipatty Block , Dharmapuri District". www.onefivenine.com. Retrieved 2021-11-11.
"https://tamilar.wiki/w/index.php?title=மெணசி&oldid=474546" இலிருந்து மீள்விக்கப்பட்டது