மென்கரே
மென்கரே (Menkare), பண்டைய எகிப்தின் மெம்பிஸ் நகரத்தை தலைநகராக் கொண்டு பழைய இராச்சியத்தை கிமு 2181-இல் ஆண்ட எட்டாம் வம்சத்தின் முதல் அல்லது இரண்டாவது மன்னர் ஆவார்.[1] அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் மன்னர் மென்கரே பெயர் பொறித்த குறுங்கல்வெட்டு உள்ளது.
| மென்கரே | |
|---|---|
| படிமம்:Abydos KL 07-02 n41.jpg அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் மன்னர் மென்கரே பெயர் பொறித்த குறுங்கல்வெட்டு | |
| எகிப்தின் பாரோ | |
| ஆட்சிக்காலம் | கிமு 2181, எகிப்தின் எட்டாம் வம்சம் |
| முன்னவர் | நெத்ஜெர்கரே சிப்டா |
| பின்னவர் | இரண்டாம் நெபெர்கரே |
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Jürgen von Beckerath: Handbuch der ägyptischen Königsnamen, Münchner ägyptologische Studien, Heft 49, Mainz : Philip von Zabern, 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8053-2591-6, see pp.66–67, king No 2.