மெலோபோரசு
| மெலோபோரசு | |
|---|---|
| படிமம்:Melophorus anderseni casent0172008 profile 1.jpg | |
| மெலோபோரசு ஆண்டர்செனி வேலைக்கார எறும்பு | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | கைமினாப்பிடிரா
|
| குடும்பம்: | போர்மிசிடே
|
| பேரினம்: | லுப்போக், 1883
|
| மாதிரி இனம் | |
| மெலோபோரசு பகோட்டி லுப்போக், 1883 | |
| உயிரியற் பல்வகைமை[1] | |
| 23 சிற்றினம் | |
| வேறு பெயர்கள் | |
|
எரிமெலோபோரசு வீலர், 1935 | |
மெலோபோரசு ("தேன் கொண்டு செல்லும்")[2] என்பது பார்மிசினே என்ற துணைக்குடும்பத்தில் உள்ள எறும்புகளின் ஒரு பேரினம் ஆகும்.[3] இந்த பேரினம் ஆத்திரேலியாவில் காணப்படுகிறது. இங்கு இதன் இனங்கள் வறண்ட மற்றும் பகுதி வறண்ட பகுதிகளில் பொதுவானவை.[4]
சிற்றினங்கள்
- மெலோபோரசு ஏனியோவைரன்சு (லோவ்ன், 1865)
- மெலோபோரசு ஆண்டர்செனி அகோசுதி, 1998
- மெலோபோரசு பகோட்டி லுபாக், 1883
- மெலோபோரசு பைரோய் போரெல், 1907
- மெலோபோரசு புரூனியசு மெக்ரேவி, 1949
- மெலோபோரசு கான்சுடான்சு சாண்ட்சி, 1928
- மெலோபோரசு கரதசு போரெல், 1902
- மெலோபோரசு பீல்டி போரெல், 1910
- மெலோபோரசு புல்விகிர்டசு கிளார்க், 1941
- மெலோபோரசு கிர்சூட்டசு போரெல், 1902
- மெலோபோரசு இன்சுலாரிசு வீலர், 1934
- மெலோபோரசு இரிடெசென்சு (எமரி, 1887)
- மெலோபோரசு லேடிசெப்சு வீலர், 1915
- மெலோபோரசு லூடியசு போரெல், 1902
- மெலோபோரசு மஜெரி அகோசுடி, 1998
- மெலோபோரசு மரியசு போரெல், 1910
- மெலோபோரசு முஜ்பெர்ஜி போரெல், 1915
- மெலோபோரசு ஓம்னிபேரன்சு போரெல், 1915
- மெலோபோரசு பிலிப்சு சாண்ட்சி, 1919
- மெலோபோரசு போட்டேரி மெக்ரேவி, 1947
- மெலோபோரசு சிபியோ போரெல், 1915
- மெலோபோரசு டர்னெரி போரெல், 1910
- மெலோபோரசு வீலெரி போரெல், 1910
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Bolton, B. (2014). "Melophorus". AntCat. Retrieved 4 July 2014.
- ↑ Schultheiss, P.; Schwarz, S.; Wystrach, A. (2010). "Nest Relocation and Colony Founding in the Australian Desert Ant, Melophorus bagoti Lubbock (Hymenoptera: Formicidae)". Psyche: A Journal of Entomology 2010: 1–4. doi:10.1155/2010/435838.
- ↑ "Genus: Melophorus". antweb.org. AntWeb. Retrieved 23 September 2013.
- ↑ Schultheiss, P.; Schwarz, S.; Cheng, K.; Wehner, R. D. (2012). "Foraging ecology of an Australian salt-pan desert ant (genus Melophorus)". Australian Journal of Zoology 60 (5): 311. doi:10.1071/ZO12096.