மைக் வோகெல்
மைக் வோகெல் (ஆங்கிலம்: Mike Vogel) (பிறப்பு: ஜூலை 17, 1979) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் தி ஹெல்ப் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் அண்டர் தி டோம் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
| மைக் வோகெல் | |
|---|---|
| படிமம்:Mike Vogel SDCC 2014 (cropped).jpg | |
| பிறப்பு | மைக்கேல் ஜேம்ஸ் வோகெல் சூலை 17, 1979 அமெரிக்கா |
| இருப்பிடம் | நாஷ்வில், அமெரிக்கா |
| பணி | நடிகர் விளம்பர நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2001–இன்று வரை |
| வாழ்க்கைத் துணை | கர்ட்னீ வோகெல் (தி. 2003) |
| பிள்ளைகள் | 3 |
| வலைத்தளம் | |
| mike-vogel | |