மைதானம் (Maithanam) என்பது 2011-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை எம். எஸ். சக்திவேல் எழுதி இயக்கியிருந்தார். இப்படத்தில் எம். ஏ. கென்னடி, சுரேஷ் குரு, ஜோதி ராஜ், சேகர் என நான்கு உதவி இயக்குநர்கள் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படம் 2011 மே 20 அன்று வெளியிடப்பட்டு[2]  நிறைய விமரிசனங்களைப் பெற்றது.[3] மேலும் 2011 சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும், 2011 துபாய் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.[4]

மைதானம்
இயக்கம்எம். எஸ். சக்திவேல்
தயாரிப்புஜே. டி. சதீஷ்குமார்
திரைக்கதைஎம். எஸ். சக்திவேல்
இசைசபேஷ் முரளி
நடிப்புஎம். ஏ. கென்னடி
சுரேஷ் குரு
ஜோதி ராஜ்
சேகர்
ஒளிப்பதிவுஎல். கே. விஜய்
படத்தொகுப்புயோகபாஸ்கர்
கலையகம்அஞ்சனா சினிமாஸ்
வெளியீடு20 மே 2011 (2011-05-20)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு1.3 கோடி

நடிகர், நடிகையர்

  • சூரியாக எம். ஏ. கென்னடி
  • சுகுமாராக சுரேஷ் குரு
  • லோகுவாக ஜோதி ராஜ்
  • சிவாவாக சேகர்
  • சாந்தியாக சுவாசிகா

மேற்கோள்கள்

  1. "டோடோவின் ரஃப் நோட்டு — Tamil Kavithai -- தமிழ் கவிதைகள் - நூற்று கணக்கில்!". Cinesouth. Archived from the original on 3 May 2011. Retrieved 24 July 2016.
  2. "Friday Fiesta 200511 - Tamil Movie News". indiaglitz.com. Archived from the original on 23 மே 2011. Retrieved 24 July 2016.
  3. "Movie Review : Maithanam". Sify. Archived from the original on 20 November 2014. Retrieved 24 July 2016.
  4. "Started movie with just $188: Maithanam director". Emirates 24/7. Retrieved 24 July 2016.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மைதானம்&oldid=477660" இலிருந்து மீள்விக்கப்பட்டது