யுங் இல்-வூ
யுங் இல்-வூ (ஆங்கிலம்: Jung Il-woo) (பிறப்பு: 9 செப்டம்பர் 1987) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2006ஆம் ஆண்டு முதல் த ரிட்டன் ஒப் இல்ஜிமே, 49 டேஸ், பிலோவேர் பாய் ராமன் ஷாப், கோல்டன் ரெயின்போ போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.
| யுங் இல்-வூ | |
|---|---|
| பிறப்பு | 9 செப்டம்பர் 1987 சியோல் தென் கொரியா |
| தேசியம் | தென் கொரியா |
| படித்த கல்வி நிறுவனங்கள் | ஹன்யங் பல்கலைக்கழகம் |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2006–இன்று வரை |
| சமயம் | கத்தோலிக்கம்[1] |
| வலைத்தளம் | |
| http://www.jungilwoo.com/ | |
மேற்கோள்கள்
- ↑ Lee, Hyo-won (14 August 2014). "K-Pop stars gear up for Pope Francis' visit with papal tributes". CNN. Retrieved 2015-04-10.