யுபாலைட்டு
யுபாலைட்டு (Upalite) என்பது Al(UO2)3(PO4)2O(OH)•7H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். காங்கோ மக்களாட்சிக் குடியரசில் இக்கனிமம் கிடைக்கிறது. யுரேனியம், பாசுபரசு, அலுமினியம் ஆகிய தனிமங்களின் முதல் எழுத்துகளை அட்டிப்படையாகக் கொண்டு கனிமத்திற்கு இப்பெயரிடப்பட்டுள்ளது. காங்கோ மக்களாட்சிக் குடியரசின் தெற்கு கிவு மாகாணத்தில் காணப்படும் தீப்பாறைகளில் யுபாலைட்டு கிடைக்கிறது. [2][3]
| யுபாலைட்டு Upalite | |
|---|---|
| பொதுவானாவை | |
| வகை | பாசுபேட்டு கனிமம் |
| வேதி வாய்பாடு | Al(UO2)3(PO4)2O(OH)•7H2O |
| இனங்காணல் | |
| நிறம் | மஞ்சள், பழுப்பு மஞ்சள் |
| படிக அமைப்பு | ஒற்றைச்சரிவு |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளி உமிழும், கசியும் |
| பிற சிறப்பியல்புகள் | |
| மேற்கோள்கள் | [1] |
மேற்கோள்கள்
- ↑ Mindat
- ↑ Webmineral.com - Upalite
- ↑ "Handbook of Mineralogy (HOM - MSA) - Upalite" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2020-06-28.