ரகசியப் பெண் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அனுராதா தயாரித்து, இயக்கி வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்குமார், அனுராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

ரகசியப் பெண்
இயக்கம்அனுராதா
தயாரிப்புஅனுராதா
சிவாஜி பிக்சர்ஸ்
கதைபி. ஏ. கிருஷ்ணன்
இசைசி. என். பாண்டுரங்கன்
நடிப்புஜெய்குமார்
அனுராதா
வெளியீடுமே 13, 1972
நீளம்3292 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-157. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=ரகசியப்பெண்&oldid=119163" இலிருந்து மீள்விக்கப்பட்டது