ரங்கத்
ரங்கத் (Rangat) இந்திய ஒன்றியப் பகுதியான அந்தமான் தீவுக்கூட்டத்தின் நடு அந்தமான் தீவில் உள்ள கிராமம். இது வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்துக்கு உட்பட்ட ரங்கத் வட்டத்தில் உள்ளது.
ரங்கத் Rangat | |
|---|---|
கிராமம் | |
| நாடு | |
| மாநிலம் | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
| மாவட்டம் | அந்தமான் |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 38,824 (2,001 மக்கள்தொகை) |
| மொழிகள் | |
| • அலுவல் | இந்தி, ஆங்கிலம், தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 744205 |
| தொலைபேசிக் குறியீடு | 03192 |
| அருகிலுள்ள நகரம் | போர்ட் பிளேர் |
| இணையதளம் | and.nic.in |
இங்கு 38,824 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வங்காளிகளும், தமிழர்களும் ஆவர். இந்த நகரத்தில் இருந்து 210 கி.மீ பயணித்து போர்ட் பிளேரையும், 70 கி.மீ பயணித்து மாயாபந்தரையும் அடையலாம்..[1]
ஊர்கள்
ரங்கத் வட்டத்தில் உள்ள கிராமங்கள்[2]
அரசியல்
இந்த ஊர் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[3]
சான்றுகள்
- ↑ Bradnock, Robert; Bradnock, Roma (2000). South India Handbook: The Travel Guide. Footprint Travel Guides. p. 209. ISBN 978-1-900949-81-1.
- ↑ Village Panchayat Names of Andaman and Nicobar Islands பரணிடப்பட்டது 2011-10-11 at the வந்தவழி இயந்திரம். Accessed on 2012-07-28.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-03-13.