ரமீன் ஜவாடி
ரமீன் ஜவாடி (ஆங்கிலம்: Ramin Djawadi) பாரசீகம்: رامین جوادی, பிறப்பு சூலை 19, 1974)[1] ஒரு இரானிய செருமன் இசையமைப்பாளர் ஆவர். கிராமி விருதுகள் 2009 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது.[2] மர்மதேசம், Iron Man, பசிபிக் ரிம் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். கேம் ஆஃப் த்ரோன்ஸ் (தொலைக்காட்சித் தொடர்)|கேம் ஆஃப் த்ரோன்ஸ், பிரிசன் பிரேக் மற்றும் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இரண்டு எம்மி விருதுகளை வென்றுள்ளார்.
| ரமீன் ஜவாடி | |
|---|---|
2008 இல் ரமீன் ஜவாடி | |
| பின்னணித் தகவல்கள் | |
| பிறப்பு | சூலை 19, 1974 டுயிசுபர்க், மேற்கு செருமனி |
| தொழில்(கள்) |
|
| இசைக்கருவி(கள்) | கின்னரப்பெட்டி, கிளபம், சின்தசைசர், கித்தார் |
| இசைத்துறையில் | 1998–தற்காலம் |
| வெளியீட்டு நிறுவனங்கள் |
|
| இணையதளம் | www |
மேற்கோள்கள்
- ↑ Monger, James Christopher. "Ramin Djawadi Biography". AllMusic.com. Archived from the original on ஏப்ரல் 22, 2019. Retrieved மே 9, 2019.
{{cite web}}: Check date values in:|archivedate=(help) - ↑ "Search Results for Ramin djawadi". GRAMMY.com (in ஆங்கிலம்). Retrieved சூன் 29, 2019.