ரிக்சா மாமா, 1992 இல் பி. வாசுவின் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சத்யராஜ், கௌதமி, குஷ்பூ மற்றும் சிறீதேவி விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 100 நாட்கள் திரையிடப்பட்டது.[2]

ரிக்சா மாமா
இயக்கம்பி. வாசு
தயாரிப்புஎஸ். சந்திரபிரகாஸ் ஜெயின்
எஸ். ரமேஷ்சந்த் ஜெயின்
கதைபி.வாசு
இசைஇளையராஜா
நடிப்புசத்யராஜ்
கௌதமி
குஷ்பூ
'பேபி' சிறீதேவி
ஒளிப்பதிவுஎம். சி. சேகர்
படத்தொகுப்புபி. மேகன்ராஜ்
வெளியீடுசனவரி 15, 1992 (1992-01-15)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடியோர் நீளம்
1. "ஒத்திப்போ ஒத்திப்போ"  வாலிமனோ, குழுவினர் 5:30
2. "வைகை நதி ஓரம்"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 5:30
3. "அன்னக்கிளி நீ சிரிக்க"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம், குழந்தை பிரசன்னா 5:30
4. "தங்க நிலவுக்குள்"  கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்பிரமணியம், குழுவினர் 5:30
5. "மணக்கும் மல்லிகை"  கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 5:30
6. "வைகை நதி ஓரம்" (பெண்குரல்)வாலிஎஸ். ஜானகி 5:30
7. "வைகை நதி ஓரம்" (ஆண்குரல்)வாலிஇளையராஜா 5:30
8. "ஏ பாட்டு போட்டாச்சு"  கங்கை அமரன்மனோ, சுவர்ணலதா 5:30
9. "அன்னக்கிளி நீ சிரிக்க" (சோகம்)வாலிமனோ, குழந்தை பிரசன்னா 5:30
மொத்த நீளம்:
49:30

மேற்கோள்கள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=rickshamama[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Malini Mannath (1993-01-01). Run-of-the-mill fare. p. 7. http://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930101&printsec=frontpage. பார்த்த நாள்: 2013-12-23. 
  3. "Rickshaw Mama". கானா. Archived from the original on 9 நவம்பர் 2021. Retrieved 9 நவம்பர் 2021.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ரிக்சா_மாமா&oldid=484152" இலிருந்து மீள்விக்கப்பட்டது