ரூவால் டால்
இந்த கட்டுரை உசாத்துணைகள் பட்டியல், தொடர்புள்ள படிப்புகள் அல்லது வெளியிணைப்புகள் கொண்டுள்ளதாயினும், வரிகளூடே மேற்கோள்கள் தராமையால் உள்ளடக்கத்தின் மூலங்கள் தெளிவாக இல்லை. தயவுசெய்து இந்த கட்டுரையை மிகச் சரியான மேற்கோள்களை சரியான இடங்களில் குறிப்பிட்டு மேம்படுத்த உதவுவீர். |
ரூவால் டால் (IPA: [ˌɹəʊ̯əld ˈdɑːl]) (ஆங்கிலம்: Roald Dahl) (செப்டம்பர் 13 1916 – நவம்பர் 23 1990) ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த வேல்ஸில் வாழ்ந்த புகழ்பெற்ற எழுத்தாளராவார். இவரது புதினங்கள், சிறு கதைகள் மற்றும் திரைக்கதைகள் எல்லோராலும் குறிப்பாக குழந்தைகளால் விரும்பிப் படிக்கப்படுகின்றன.
ரூவால் டால் Roald Dahl | |
|---|---|
| படிமம்:Roald Dahl.jpg | |
| பிறப்பு | 13 செப்டெம்பர் 1916, Llandaff , திருமுழுக்கு 1 திசம்பர் 1916 |
| இறப்பு | 23 நவம்பர் 1990 (அகவை 74), ஆக்சுபோர்டு |
| நினைவகங்கள் | கிரேட் மிஸ்சென்டென் |
| படித்த கல்வி நிறுவனங்கள் | Repton School |
| பணி | திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர் |
| வாழ்க்கைத் துணை | Patricia Neal, Felicity Dahl |
| பிள்ளைகள் | Olivia Dahl, Tessa Dahl, Ophelia Dahl, Theo Dahl, Lucy Dahl |
| விருதுகள் | Edgar Awards, Golden Paintbrush, Edgar Awards,Premio Bernard Versele, Bancarellino Prize,Prix Janusz Korczak de Littérature Jeunesse |
| வகை | horror literature, mysticism, கனவுருப்புனைவு |
| சிறப்புப் பணிகள் | Danny the Champion of the World See Roald Dahl bibliography |
| வலைத்தளம் | |
| roalddahl.com | |