ரோன்
ரோன் (Rhone, பிரான்சியம்: Rhône, IPA: [ʁon]; இடாய்ச்சு: Rhone; Walliser German: Rotten) சுவிச்சர்லாந்து நாட்டில் உருவாகி அங்கிருந்து தென்கிழக்கு பிரான்ஸ் வழியாக ஓடும் ஆறு. ஐரோப்பாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றாக உள்ளது. மத்தியதரைக்கடலில் கலக்கும் முன் அதன் முகத்துவாரம் அருகே பெரிய ரோன் மற்றும் சிறிய ரோன் என இரண்டு கிளை ஆறுகளாகப் பிரிகின்றது.
| ரோன் | |
| River | |
ஜெனீவா ஏரியுள் பாயும் ரோன்
| |
| நாடுகள் | |
|---|---|
| உற்பத்தியாகும் இடம் | ரோன் பனியாறு |
| கழிமுகம் | நடுநிலக்கடல் |
| - elevation | 0 மீ (0 அடி) |
| - ஆள்கூறு | 43°19′51″N 4°50′44″E / 43.33083°N 4.84556°E |
| நீளம் | 813 கிமீ (505 மைல்) |
| வடிநிலம் | 98,000 கிமீ² (37,838 ச.மைல்) |
| பரப்பு | 54 கிமீ² (21 ச.மைல்) |
| Discharge | |
| - சராசரி | |
| - மிகக் கூடிய | |
| - மிகக் குறைந்த | |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
