லுவார் ஆறு (Loire) பிரான்சின் உள்ள மிக நீளமான ஆறு ஆகும். கெர்பியெர் டி ஜோன்க் மலையருகே உற்பத்தியாகும் இவ்வாறு சுமார் 1000 கி.மீ. பிரான்சு வழியாகப் பாய்ந்து சென் நசேர் அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.

லுவார் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்அட்லாண்டிக் பெருங்கடல்
லுவார் குடா (சென் நசேர்)
நீளம்1013 கி.மீ.
Loire river at Saint-Nazaire
"https://tamilar.wiki/w/index.php?title=லுவார்_ஆறு&oldid=488580" இலிருந்து மீள்விக்கப்பட்டது