லுவால் டெங்
லுவால் டெங் (பிறப்பு ஏப்ரல் 16, 1985) ஒரு பிரித்தானிய கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-யில் சிகாகோ புல்ஸ் அணியில் விளையாடுகிறார். சூடானில் பிறந்து சிறுவராக இருக்கும்பொழுது இரண்டாம் சூடானிய உள்நாட்டுப் போர் காலத்தில் சூடானிலிருந்து வெளியேறி எகிப்துக்கு குடியேறினார். எகிப்திலிருந்து இங்கிலாந்துக்கு சரணாகதராக குடியேறினார். 1999ல் நியூ ஜெர்சியில் பிளேர் அகாடெமி உயர்பள்ளியில் சேர்ந்து முதலாக கூடைப்பந்தாட்டத்தை கற்றுக்கொண்டார். ஒரு ஆண்டு டியுக் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்தாட்டத்தை விளையாடி 2003யில் சிகாகோ புல்ஸ் என். பி. ஏ. அணியை சேர்ந்தார்.
| | |
| அழைக்கும் பெயர் | த மான் ஃப்ரம் சூடான் (The Man from Sudan)[1] |
|---|---|
| நிலை | சிறு முன்நிலை |
| உயரம் | 6 ft 9 in (2.06 m) |
| எடை | 220 lb (100 kg) |
| சங்கம் | என். பி. ஏ. |
| அணி | சிகாகோ புல்ஸ் |
| சட்டை எண் | #9 |
| பிறப்பு | ஏப்ரல் 16, 1985 வாவ், , |
| தேசிய இனம் | சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஐக்கிய இராச்சியம் |
| கல்லூரி | டியுக் |
| தேர்தல் | 7வது மொத்தத்தில், 2004 ஃபீனிக்ஸ் சன்ஸ் |
| வல்லுனராக தொழில் | 200420042004 இன்று வரை |
| விருதுகள் | 2004-05 NBA All-Rookie First Team 2007 NBA Sportsmanship Award |