வடுகன்
வடுகன் முதலாம் நூற்றாண்டில் இலங்கையின் அனுராதபுர இராச்சியத்தை கி.மு. 47 ஆம் ஆண்டில் ஆண்டு வந்தவன். இவனின் முன் முதலாம் சிவன் நாட்டை ஆண்டு வந்தான். இவனின் பின் தருபாதுக திச்சன் ஆட்சிப்பீடம் ஏறினான்.
| வடுகன் | |
|---|---|
| அனுராதபுர அரசர் | |
| ஆட்சி | கி.மு.47 |
| முன்னிருந்தவர் | முதலாம் சிவன் |
| தருபாதுக திச்சன் | |
| அரச குலம் | விசய வம்சம் |