வண்ணாமோட்டை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மன்னார் நகருக்குத் தென்கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

வண்ணாமோட்டை

Vannamoddai

கிராமம்
வண்ணாமோட்டை is located in இலங்கை
வண்ணாமோட்டை
வண்ணாமோட்டை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 8°55′N 79°59′E / 8.917°N 79.983°E / 8.917; 79.983
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்மன்னார்
பிரதேச செயலர் பிரிவுமன்னார் நகரம்

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 1". Retrieved 5 ஆகத்து 2024.

வெளி இணைப்புகள்

8°55′N 79°59′E / 8.917°N 79.983°E / 8.917; 79.983

"https://tamilar.wiki/w/index.php?title=வண்ணாமோட்டை&oldid=121606" இலிருந்து மீள்விக்கப்பட்டது