வல்லநாடு
வல்லநாடு (Vallanadu) தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம். இந்தக் கிராமம் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ளது.[4] இதன் அருகில் உள்ள மலையில் அரியவகை வெளிமான் வாழ்விடம் அமைந்துள்ளது.[5] இப்பகுதியை அரசு தடைசெய்யப்பட்ட இடமாக அறிவித்துள்ளது. இதன் அருகில் ஆயுதப்படை காவலர்களின் பயிற்சித் தளமும் உள்ளது.
| வல்லநாடு | |
| — கிராமம் — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | விசு மகாஜன், இ. ஆ. ப [3] |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ https://maps.google.com/maps?f=d&source=s_d&saddr=Vallanadu,+Tuticorin&daddr=Tirunelveli+Junction&geocode=FYkFhQAdhd-jBCEqy2kx5dHvtQ%3B&hl=en&mra=ls&sll=8.71956,77.779345&sspn=0.107066,0.181789&ie=UTF8&ll=8.719334,77.780457&spn=0.107066,0.181789&t=h&z=13
- ↑ http://www.forests.tn.nic.in/WildBiodiversity/ws_vbs.html