வல்வெட்டி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1][2][3][4] இது கரவெட்டிக்கு வடமேற்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

வல்வெட்டி

Valvetty

கிராமம்
வல்வெட்டி is located in இலங்கை
வல்வெட்டி
வல்வெட்டி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°49′N 80°10′E / 9.817°N 80.167°E / 9.817; 80.167
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுகரவெட்டி

நிறுவனங்கள்

வல்வெட்டியில் அமைந்துள்ள ஆலயங்களுள் வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேசுவரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்வூரில் வல்வெட்டி இந்து தமிழ்க்கலவன் பாடசாலையும், வல்வெட்டி விநாயகர் வித்தியாலயமும் அமைந்துள்ளன.

வல்வெட்டியைச் சேர்ந்தவர்கள்

மேற்கோள்கள்

  1. "Vallai, Vallaṉ, Vellaṉ". TamilNet. July 22, 2008. https://www.tamilnet.com/art.html?artid=26408&catid=98. 
  2. "Aḷa-veṭṭi, Kirā-veṭṭi, Kara-veṭṭi, Kaḷa-veṭṭit-tiṭal, Viḷā-veṭṭu, Maram-veṭṭic-cōlai, Veṭṭiṉa-vāykkāl". TamilNet. September 4, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=23175. 
  3. "Kāṅkēyaṉ-tuṟai/ Kāṅkēcaṉ-tuṟai, Kantak-kāṭṭut-tuṟai, Vaṇṇāṉ-tuṟaik-kuḷam, Karai-tuṟaip-paṟṟu". TamilNet. July 31, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22885. 
  4. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 8". Retrieved 3 ஏப்பிரல் 2024.

வெளி இணைப்புகள்

9°49′N 80°10′E / 9.817°N 80.167°E / 9.817; 80.167

"https://tamilar.wiki/w/index.php?title=வல்வெட்டி&oldid=493296" இலிருந்து மீள்விக்கப்பட்டது