வளத்தி
வளத்தி (Valathi) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இது வேலூர் மற்றும் விழுப்புரம் ஊர்களை இணைக்கும் முக்கிய மாநிலச் சாலை எண் 4 (SH 4)-இல் உள்ளது.
| வளத்தி | |
| — கிராமம் — | |
| அமைவிடம் | 12°22′54″N 79°22′49″E / 12.38167°N 79.38028°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | விழுப்புரம் |
| அருகாமை நகரம் | செஞ்சி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | எசு. சேக் அப்துல் இரகுமான், இ. ஆ. ப [3] |
| மக்களவைத் தொகுதி | ஆரணி |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | செஞ்சி
- |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.