வாகனேரி
வாகனேரி என்பது இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[2] இது வாழைச்சேனைக்கு மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு கிராம அலுவலர் பிரிவாக உள்ளது.[3] இந்தக் கிராமத்திற்கு வடக்கிலும் கிழக்கிலும் காகிதநகரம், தென்கிழக்கே பூலாக்காடு, தென்மேற்கே முறுத்தானை, வடமேற்கே புனானை ஆகிய கிராமங்கள் எல்லைகளாக உள்ளன.
வாகனேரி වාහනේරි Vahaneri | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 7°55′45″N 81°26′47″E / 7.92917°N 81.44639°E[1] | |
| நாடு | |
| மாகாணம் | கிழக்கு மாகாணம் |
| மாவட்டம் | மட்டக்களப்பு |
| பிரதேச செயலர் பிரிவு | கோறளைப்பற்று தெற்கு |
பாடசாலைகள்
மட்/வாகனேரி கோகுலம் வித்தியாலயம்
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ "புவியிடப்பெயர்கள் இணையத்தளம்". Retrieved 2026-01-10.
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". Retrieved 2026-01-10.
- ↑ "இலங்கை கிராம அலுவலர் பிரிவுகள்". Retrieved 2026-01-10.
