வாராப்பூர்
வாராப்பூர் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] புதுக்கோட்டை நகரிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.[2]
வாராப்பூர் | |
|---|---|
வாராப்பூர், புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 10°27′48″N 78°58′39″E / 10.4634°N 78.9776°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| ஏற்றம் | 89.71 m (294.32 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 622203 |
| புறநகர்ப் பகுதிகள் | நெரிஞ்சிப்பட்டி, கீழப்பட்டி |
| மக்களவைத் தொகுதி | திருச்சிராப்பள்ளி |
| சட்டமன்றத் தொகுதி | புதுக்கோட்டை |
அமைவிடம்
வாராப்பூர், கடல் மட்டத்திலிருந்து சுமார் 89.71 மீ. உயரத்தில், (10°27′48″N 78°58′39″E / 10.4634°N 78.9776°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்ட பகுதியில் அமையப் பெற்றுள்ளது.
சமயம்
இந்துக் கோயில்கள்
அகத்தீசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று இங்கு கட்டப்பட்டுள்ளது.[3]
அரசியல்
வாராப்பூர் பகுதியானது, புதுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி சார்ந்தது. [4]
மேற்கோள்கள்
- ↑ Je Rājāmukamatu (1992). Putukkōṭṭai Māvaṭṭa varalār̲u. Putukkōṭṭai Māvaṭṭa Varalār̲r̲u Āvaṇakkul̲u.
- ↑ "Varappur Village in Pudukkottai, Tamil Nadu". villageinfo.in. Retrieved 2025-05-29.
- ↑ "வாராப்பூர் அகத்தீசுவரர் கோவில்". ௳ (முகப்பு) (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-05-29.
- ↑ "VARAPPUR Village in PUDUKKOTTAI". www.etamilnadu.org. Retrieved 2025-05-29.