வாலம்பட்டி, இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சிறிய கிராமம். இதன் மொத்த மக்கள்தொகை 1,000 ஆகும். இங்கு அருள்மிகு தர்மமுனீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் மக்களின் தொழில் விவசாயம் ஆகும்.