வயதில் முதியோர் இளையோரை நூறாண்டு காலம் வாழ்க என்று வாழ்த்துவது ஒரு மரபு. கல்வியில் பெரியோர் வளரும் மாணவர்களை வாழ்த்துவது உண்டு. பெற்றோர் தம் பிள்ளைகளை வாழ்த்துவது உண்டு. பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ்க என்று வாழ்த்தும் இருவர். அவரால் வாழ்த்தப்படும் பேற்றுக்கு உரியவர் இருவர். பெரியாழ்வார் திருமாலையும், சேந்தனார் சிவனையும் வாழ்த்திய பாடல்கள், திருப்பல்லாண்டு என்று அழைக்கப்படுகின்றன.[1][2][3]

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


மேற்கோள்கள்

  1. Salmani Nodoushan, M. A. (2006). Greetings forms in English and Persian: A sociopragmatic perspective. International Journal of Language, Culture, and Society, 17. online.
  2. George Boeree. "personpercept.html". Webspace.ship.edu. Retrieved 2011-01-27.
  3. "Real, Charming and Strange Secrets of the Moroccan Culture" (in en-US). Moroccanzest. 2018-08-20. https://moroccanzest.com/morocco-culture-and-religion-facts/. 
"https://tamilar.wiki/w/index.php?title=வாழ்த்து&oldid=495704" இலிருந்து மீள்விக்கப்பட்டது