விபு பக்ரு (Vibhu Bakhru) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சட்ட நிபுணர் ஆவார். தற்போது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.[1][2] 1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதியன்று பிறந்தார். முன்னதாக, இவர் தில்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.[3] தில்லி உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்..[4] 2025 ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றக் கல்லூரி இவரை கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது.[5]

தலைமை நீதிபதி
விபு பக்ரு
படிமம்:Vibhu Bakhru.jpg
கருநாடக உயர் நீதிமனறத்தின் 35ஆம் தலைமை நீதிபதி
பதவியில் உள்ளார்
பதவியில்
19 சூலை 2025
பரிந்துரைப்புபி ஆர் கவாய்
நியமிப்புதிரெளபதி முர்மு
முன்னையவர்என் வி அஞ்சாரியா
தில்லி உயரநீதிமன்ற நீதிபதி
பதவியில்
17 ஏப்ரல் 2013 – 18 சூலை 2025 பொறுப்பு தலைமை நீதிபதி : 5 திசம்பர் 2024 – 20 சனவரி 2025
நியமிப்புபிரணாப் முகர்ஜி

மேற்கோள்கள்

  1. Bench, Bar & (2025-07-19). "Justice Vibhu Bakhru sworn in as Chief Justice of Karnataka High Court". Bar and Bench - Indian Legal news (in ஆங்கிலம்). Retrieved 2025-07-19.
  2. PTI (2025-07-19). "Justice Vibhu Bakhru sworn in as Chief Justice of Karnataka High Court". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-07-19.
  3. "Justice Vibhu Bakhru | Welcome To Delhi High Court". delhihighcourt.nic.in. Retrieved 2025-05-26.
  4. "Centre Appoints Vibhu Bakhru As Acting Chief Justice Of Delhi High Court". www.ndtv.com (in ஆங்கிலம்). Retrieved 2025-05-26.
  5. Bench, Bar & (2025-05-07). "Collegium recommends appointment of Delhi High Court Justice Vibhu Bakhru as Chief Justice of Karnataka High Court". Bar and Bench - Indian Legal news (in ஆங்கிலம்). Retrieved 2025-05-26.
"https://tamilar.wiki/w/index.php?title=விபு_பக்ரு&oldid=498488" இலிருந்து மீள்விக்கப்பட்டது