வியஞ்சான் (லாவ் மொழி: ວຽງຈັນ, பிரெஞ்சு: Vientiane) லாவோஸ் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். வியஞ்சான் மாநகரத்தின் மக்கள் தொகை 730,000 ஆகும்.
தலைநகரம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.