விரட்டு
விரட்டு, (ஆங்கிலம்: Virattu) 2014 ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தை டி. குமார் இயக்கினார்.
| விரட்டு | |
|---|---|
| இயக்கம் | டி.குமார் |
| கதை | டி.குமார் |
| இசை | தரண் குமார் |
| நடிப்பு | |
| வெளியீடு |
|
| நாடு | இந்தியா |
| மொழி | |
நடிப்பு
- சுஜித்
- எரிகா பெர்னாண்டஸ்[1]