வெங்கம்பூர் (Vengambur),[3] தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டத்தில் காவிரி ஆற்றின் அருகே அமைந்த பேரூராட்சி ஆகும். இங்கு அதிகம் விளைவிக்கக்கூடிய பயிர்கள் மஞ்சள், கரும்பு ஆகும்.[4]

வெங்கம்பூர்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் கொடுமுடி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

2,171 (2011)

127/km2 (329/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 17.14 சதுர கிலோமீட்டர்கள் (6.62 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/vengambur

அமைவிடம்

வெங்கம்பூர் பேரூராட்சிக்கு 48 கி.மீ. தொலைவில், ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் கொடுமுடி 2 கி.மீ.; மேற்கில் முத்தூர் 15 கி.மீ.; வடக்கில் ஊஞ்சலூர் 3 கி.மீ.; தெற்கில் சாலைப்புதூர் 2 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

17.14 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும்,[5] ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 686 வீடுகளும், 2,171 மக்கள்தொகையும் கொண்டது.[7]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "செயல் அலுவலர், வெங்கம்பூர் பேரூராட்சி | ஈரோடு மாவட்டம் | India". erode.nic.in. Retrieved 2026-03-31.
  4. http://www.townpanchayat.in/vengambur/town_profile
  5. "மொடக்குறிச்சி: வெற்றியைத் தீர்மானிக்கும் விவசாயிகள்". தினமணி. https://www.dinamani.com/elections/tamil-nadu/constituencies/2021/Mar/06/tn-assembly-election-2021-modakurichi-constituency-3575676.html. பார்த்த நாள்: 19 February 2026. 
  6. வெங்கம்புதூர் பேரூராட்சியின் இணையதளம்
  7. Vengambur Population Census 2011


"https://tamilar.wiki/w/index.php?title=வெங்கம்பூர்&oldid=501579" இலிருந்து மீள்விக்கப்பட்டது