வெண்ணவாசல் (Vennavasal) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் தாலுக்கா, கொரடாச்சேரி வட்டத்தில் வெண்ணாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.[1] இக்கிராமத்தில் உள்ளவர்கள் விவசாயத்தை முக்கியத் தொழிலாகச் செய்து வருகின்றனர். மேலும் இவ்வூரில் உள்ள வெண்ணாறு மூலம் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி பெரிதும் விவசாயம் செய்கின்றனர். இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது.[2][3] இக்கிராமத்தில் கல்லூளி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.

குறிப்புகள்

"வெண்ணவாசல் அஞ்சல் குறியீட்டு எண் - 613703 ஆகும்.

மேற்கோள்கள்

  1. "Vennavasal Pin Code - 613703, All Post Office Areas PIN Codes, Search tiruvarur Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-13.
  2. "அரசுப் பள்ளியில் ஆண்டு விழா". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2024/Feb/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE. பார்த்த நாள்: 21 January 2025. 
  3. https://schools.org.in/tamil-nadu/thiruvarur/koradachery/vennavasal
"https://tamilar.wiki/w/index.php?title=வெண்ணவாசல்&oldid=501881" இலிருந்து மீள்விக்கப்பட்டது