வேப்பந்தட்டை (Veppanthattai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள, வேப்பந்தட்டை வட்டம் மற்றும் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட ஊராகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வேப்பந்தட்டையின் மக்கட்தொகை 3,373 ஆகும். [4] வேப்பந்தட்டை நகரம் முந்தைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

வேப்பந்தட்டை
—  நகரம்  —
வேப்பந்தட்டை
அமைவிடம்: வேப்பந்தட்டை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°20′24″N 78°49′21″E / 11.339920°N 78.822548°E / 11.339920; 78.822548
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் பெரம்பலூர்
வட்டம் வேப்பந்தட்டை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ச. அருண்ராஜ், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Veppanthattai Population
"https://tamilar.wiki/w/index.php?title=வேப்பந்தட்டை&oldid=503650" இலிருந்து மீள்விக்கப்பட்டது