வொய்வொதீனா (Vojvodina, செருபிய குரோவாசிய மொழி: Vojvodina சுலோவாக்கிய, செக்: Vojvodina;), அலுவல்முறையாக வொய்வொதீனா தன்னாட்சி மாகாணம் (Autonomous Province of Vojvodina, செர்பியம்: Аутономна Покрајина Војводина / Autonomna Pokrajina Vojvodina;), செர்பியாவில் நாட்டின் வடபகுதியில் பன்னோனியன் சமவெளியில் உள்ள தன்னாட்சி மாகாணம் ஆகும்.

வொய்வொதீனா தன்னாட்சி மாகாணம்
    
வொய்வொதீனாவின் மரபார்ந்த சின்னங்கள்
படிமம்:Tradicionalna zastava Vojvodine sa grbom.svg படிமம்:Tradicionalni grb Vojvodine.svg
செர்பியாவினுள் வொய்வொதீனாவின் அமைவிடம்
செர்பியாவினுள் வொய்வொதீனாவின் அமைவிடம்
தலைநகரம்நோவி சாத்
(நிர்வாக மையம்)
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)
நாடு செர்பியா
அரசாங்கம்தன்னாட்சி மாகாணம்
• அரசுத் தலைவர்
ஐகோர் மிரோவிச் (SNS)
• வொய்வொதீன சட்டமன்றத் தலைவர்
இசுத்வான் பாசுட்டர் (SVM)
சட்டமன்றம்சட்டமன்றம்
நிறுவுதல்
• செர்பிய வொய்வொதீனா உருவாக்கம்
1848
• நிறுவல்
1944
பரப்பு
• மொத்தம்
21,506 km2 (8,304 sq mi)
மக்கள் தொகை
• 2011 கணக்கெடுப்பு
1,931,809
• அடர்த்தி
90/km2 (233.1/sq mi)
நேர வலயம்ஒ.அ.நே+1 (CET)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (CEST)

நோவி சாத் வொய்வொதீனாவின் மிகப்பெரிய நகரமும் நிர்வாக மையமும் ஆகும். வொய்வொதீனாவின் மக்கள்தொகை கிட்டத்தட்ட 2 மில்லியன் (இது செர்பியாவின் மக்கள்தொகையில், கொசாவோவைத் தவிர்த்து, 27% ஆகும்.[2] இந்த மாகாணத்தில் 26 இனக் குழுக்களும்[3] அலுவல்முறையாக ஆறு மொழிகளும் உள்ளன.[4]

மேற்கோள்கள்

  1. "Autonomous Province of Vojvodina". vojvodina.gov.rs. Archived from the original on 20 டிசம்பர் 2017. Retrieved 26 March 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Покрајинска влада". vojvodina.gov.rs. Archived from the original on 12 பிப்ரவரி 2012. Retrieved 26 March 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Serbian Government - Official Presentation". serbia.gov.rs. Retrieved 26 March 2018.
  4. "Beogradski centar za ljudska prava - Belgrade Centre for Human Rights". bgcentar.org.rs. 29 March 2015. Retrieved 26 March 2018.

வெளியிணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=வொய்வொதீனா&oldid=505050" இலிருந்து மீள்விக்கப்பட்டது