வ. அன்பழகன் (V. Anbalagan) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் செய்யாறு சட்டமன்றத் தொகுதியில், 1989[1] மற்றும் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

வரதன் அன்பழகன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1989–1991
முன்னையவர்கே. முருகன்
பின்னவர்எ. தேவராசு
தொகுதிசெய்யாறு
பதவியில்
1996–2001
முன்னையவர்எ. தேவராசு
பின்னவர்பி. எசு. உலகரசன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 திசம்பர் 1959 (1959-12-07) (அகவை 66)
சின்ன எழச்சேரி, செய்யார் வட்டம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
பிள்ளைகள்3
தொழில்விவசாயம்

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 54.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. "1989 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-06-10.
  3. "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-10.
"https://tamilar.wiki/w/index.php?title=வ._அன்பழகன்&oldid=489523" இலிருந்து மீள்விக்கப்பட்டது