ஷமிர்பேட்டை
ஷமிர்பேட்டை இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.கீசரா வருவாய் பிரிவில் ஷமிர்பேட்டை மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இது ஹைதராபாத் பெருநகரப் பகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3][4]
| ஷமிர்பேட்டை | |||
| — நகரம் — | |||
| அமைவிடம் | 17°35′N 78°34′E / 17.59°N 78.57°E | ||
| நாடு | |||
| மாநிலம் | தெலுங்கானா | ||
| மாவட்டம் | மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம் | ||
| ஆளுநர் | |||
| முதலமைச்சர் | |||
| மக்களவைத் தொகுதி | ஷமிர்பேட்டை | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
|
குறியீடுகள்
| |||
மேற்கோள்கள்
- ↑ "ఘనంగా ఆవిర్భావ సంబురాలు". Retrieved 2017-10-12.
- ↑ "Medchal−Malkajgiri district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 30 November 2016. Retrieved 11 October 2016.
- ↑ V, Swathi (24 November 2011). "Groundwater levels plummet in RR dt." (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/cities/Hyderabad/groundwater-levels-plummet-in-rr-dt/article2653989.ece. பார்த்த நாள்: 2 November 2016.
- ↑ "HMDA list of villages" (PDF). Hyderabad Metropolitan Development Authority. p. 6. Archived from the original (PDF) on 3 March 2016. Retrieved 2 November 2016.